வணக்கம் மக்களே 🙂

இது என்னை அறியாத தெரியாத அன்பர்கள்…நண்பர்களுக்கு
pavipesugiren எனும் இந்த வலைப்பூவில் எழுதும் நான்
பவித்ரா நாராயணன்.
சொந்த ஊர் : திருவாரூர் மாவட்டம்   

பட்  ஆதார் கார்ட் முதல் பாஸ்போர்ட் வரை   சென்னை வாசி படிச்சது  வளர்ந்தது எல்லாம்  நம்ம மதராசப்பட்டினம் தான்….

படிப்பால் மென்பொருள் பொறியாளர் நான்.அதாங்க அந்தமான் தீவுக்கு அப்பால் இருக்கும்  ஐடி கம்பெனி  படிப்பு..(B.Tech IT)

உணர்வால் மனுஷி.

உயிரால் பெண் 🙂

நேரம் கிடைக்கையில் கொஞ்சமாக என் மனவெளிகளில் உலாவும் எண்ணங்களுக்கு உயிர் தந்து எழுத்துக்களாக்குபவள்.

passionate writer

சில சிறுகதைகள்,கவிதைகள்,கதைகள் எழுதியுள்ளேன்.

என் எண்ணமும் எழுத்தும் ஒன்றிப்போகும் திடல் இது.

தொடர்பு கொள்ள வேண்டுமாயின் :

pavipesugiren@gmail.com

கு மெயில் தட்டுங்க….நானும் உங்களுக்கு சட்டுன்னு பதில் கொடுப்பேனாம்.

இப்ப வேலை..மேற்படிப்புன்னு மேற்படி நான் பிஸி என்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை..

இதுக்கு மேல எனக்கு சொல்ல பெருசா பயகிராபி ஹிஸ்டரி ஜியாகரபிலாம் இல்ல மக்களே…

menu bar (மெனு பார்)ஐ கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமானதைப் படிக்கலாம் மக்களே

let me create history in future.. 🙂

ஹாப்பி ரீடீங் 
🙂

Advertisements